Sale!

Blood purifier syrup 250ml/500ml/1lit.இரத்த சுத்தி பானம்

Original price was: ₹500.00.Current price is: ₹450.00.

இரத்த சுத்தி பானம் பயன்கள் | BLOOD PURIFING SYRUB:
👉 ரத்தசுத்தி பானம் இருதய அடைப்பு வராமல் தடுக்கவும்.
👉 கொழுப்புகளை எரிக்கவும், .
👉 இரத்தத்தை சுத்தப்படுத்தவும்,
👉 சளி, இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
👉 மேலும், நமது உடல் கழிவுகளை வெளியேற்றி, குடலையும் சுத்தப்படுத்துகிறது.
*
பயன்படுத்தும் முறை:
ஒரு கிளாஸ் 100 மில்லி வெதுவெதுப்பான நீரில் நேரடியாக 15 மில்லி சேர்க்கவும்,
பின்னர் தினமும் மதியம் / இரவு உணவு உட்கொள்ளும் 10-15 நிமிடங்களுக்கு முன் குடிக்கவும்.
வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் உணவு உண்ட 10-15 நிமிடங்களுக்குப் பிறகு உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு முறை போதும். காற்று புகாத கொள்கலனில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த உலர்ந்த இடத்தில் சேமிக்கவும்.
**
கெமிக்கல் பொருட்களை விடுத்து, நமக்காகவும், நமது அடுத்த தலைமுறைக்காகவும். எந்த ஒரு நோயும் இன்றி, சந்தோஷமாக வாழ
இயற்கையான முறையில் தயாரித்த பொருட்களை உபயோகிப்போம்.
வாழ்க வளத்துடன்

Guaranteed Safe Checkout

Reviews

There are no reviews yet.

Be the first to review “Blood purifier syrup 250ml/500ml/1lit.இரத்த சுத்தி பானம்”

Your email address will not be published. Required fields are marked *